News
விடியல் பயணத்தின் பெயர் மாற்றமா?‘மகளிர் பயணம்’ என பெயர் மாற்றிய தவெக அரசு
Published : Jul 09, 2026 06:06:54 PM - 3 weeks ago
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடியல் பயணத்தின் பெயர் மாற்றப்பட்டதால் சர்ச்சை; பேருந்துகளில் மகளிர் விடியல் பயணம் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மகளிர் பேருந்து என்ற பெயரில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை, குமரி, புதுக்கோட்டையில் மகளிர் பேருந்து என்ற பெயரில் இயக்கம்; மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன.
