News
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டங்கள் ஆய்வுக்கூட்டம்
Published : Jul 04, 2026 12:00:05 PM - 4 weeks ago
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டங்கள் ஆய்வுக்கூட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.