News
சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் மீண்டும் உயர்வு
Published : Jul 27, 2026 11:00:29 AM - 2 months ago
சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் மீண்டும் உயர்வு
சென்னை வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.30 வரை உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது.
மே மாதத்திற்குப் பிறகு தற்போது 2-வது முறையாக இக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
