News
பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் திருடப்பட்டது
Published : Jun 09, 2026 10:00:11 AM - 2 months ago
பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் திருடப்பட்டது. கோயிலில் இருப்புகளை சரிபார்த்தபோது தங்கம், வெள்ளி திருடப்பட்டது தெரியவந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த கோயில் செயல் அலுவலர், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.*
