திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 43 தொழிலாளர்கள் சிகிச்சையில் உள்ளதாக சுதாதாரத்துறை விளக்கம்
10 பேரின் சடலங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 3 பேரின் சடலங்கள் ஆவண சரிபார்ப்புக்கு பிறகு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிப்பு
