News
இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் மோடி என்பவர்கள் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறார்கள் ராஜ் தாக்கரே
Published : Aug 05, 2026 09:11:44 AM - a month ago
இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் என கூறும் நடிகர்கள் விவேக் ஓபராய், மாதவன் ஆகியோர் ஏன் இந்தியாவை விட்டுவிட்டு வெளிநாட்டில் வசிக்கிறார்கள் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
