News
கிராமிய சுற்றுலாத் திட்டம் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் அறிமுகம்
Published : Aug 19, 2026 06:05:30 PM - 4 weeks ago
கிராமிய சுற்றுலாத் திட்டம் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் அறிமுகம்
தமிழ்நாட்டில் கிராமிய சுற்றுலாவை மேம்படுத்த, கிராமத்தின் பொருளாதார வளர்ச்சி, கலாச்சாரப் பாதுகாப்பு, நகர - கிராம இணைப்பு, கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் உள்நாட்டு உணவு வகைகளின் சிறப்புகளை வெளிக்கொணரும் வகையில் "கிராமிய சுற்றுலாத் திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
