News
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டம் ஏன் கைவிடப்பட்டது?கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
Published : Aug 31, 2026 01:25:31 PM - 2 weeks ago
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டம் ஏன் கைவிடப்பட்டது?கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக மாற்றும் நோக்கில், செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.261 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட ‘குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை த.வெ.க. அரசு ரத்து செய்தது ஏன்? செம்மஞ்சேரி சர்வதேச குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை த.வெ.க. அரசு கைவிட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்
- கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி