News
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் பிராந்தியங்களுக்கான ராணுவத் தளபதி சந்தித்துப் பேசினார்.
Published : Jun 02, 2026 07:15:06 PM - 2 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (2.6.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்தியப் பிராந்தியங்களுக்கான ராணுவத் தளபதி (Dakshin Bharat Area, ABSM General Officer Commanding) லெப்டினன்ட் ஜெனரல் திரு.வி.ஸ்ரீஹரி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
