News
80வது சுதந்திர தினம் கோட்டையில் தேசிய கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்
Published : Aug 15, 2026 12:23:41 PM - a month ago
இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசிய கொடியேற்றினார். முதல்முறையாகதேசியக்கொடியை முதல்வர் விஜய் ஏற்றினார். காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்
