News
தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் 2.0 திட்டம்: மத்திய-மாநில அரசுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
Published : Jun 02, 2026 07:02:07 PM - 2 months ago
தமிழ்நாட்டில் குடிநீர் வசதியை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், முதலமைச்சர் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
