News
டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.*
Published : Aug 31, 2026 01:13:28 PM - 2 weeks ago
*டாஸ்மாக்கில் பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு - டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.*
டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம்.
டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம்.
டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம்-டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை 6 புதிய அறிவிப்புகள்
கள்ளச்சாராயம் காய்ச்சி சிறை சென்று திருந்தியவர்களுக்கான மறுவாழ்வு நிதி ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்
டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு
டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000
டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம்
டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம்
டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம் - அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு
