News
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?... - எடப்பாடி பழனிசாமி*
Published : Jun 15, 2026 11:54:18 AM - 4 hours ago
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை? அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்? என்று டயலாக் பேசிய முதல்வரே.. இதுதான் அந்த மாற்றமா? என இ. பி. எஸ் பேசியுள்ளார்.
