News
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது! திமுக தலைவர் முக .ஸ்டாலின் பாராட்டு
Published : Jul 20, 2026 05:43:08 PM - 2 weeks ago
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing
47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது! திமுக தலைவர் முக .ஸ்டாலின் பாராட்டு
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்! என்று திமுக தலைவர் முக .ஸ்டாலின் பாராட்டு களை x தளத்தில் தெரிவித்துள்ளார்
