News
முதல்-அமைச்சரும், பெரம்பூர் எம்எல்ஏவுமான விஜய் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு கடிதம்
Published : Jul 14, 2026 08:25:08 PM - 4 months ago
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடியில் திட்டங்களை மேற்கொள்ள கடிதம்
தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 கோடி மதிப்பிலான திட்டங்களை முன்மொழிந்துள்ளார் விஜய்
அனைத்து திட்டங்களின் பணிகளும் உடனே தொடங்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன்
