News
ராஜினாமா எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டி - நீதிமன்றம் கேள்வி.*
Published : Sep 21, 2026 05:33:19 PM - a month ago
*ராஜினாமா எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டி - நீதிமன்றம் கேள்வி.*
பதவி விலகிய எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க நீதிமன்றமா சட்டதிருத்தம் செய்ய முடியும்?
தேர்தல் செலவை ராஜினாமா எம்எல்ஏக்களிடம் வசூலிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேர்தல் ஆணையத்திற்கு எந்த பங்கும் இல்லை - தேர்தல் ஆணையம்.
முந்தைய தேர்தலில் செலவழிக்கப்பட்ட விவரங்களை வெளியிடும்படி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பலாம் - நீதிமன்றம்.
