News
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றமசெய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
Published : Jun 20, 2026 10:16:35 AM - 4 months ago
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம்
செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
பொன்மணி ஐ.ஏ.எஸ்.ஈரோடு வணிகவரி இணை ஆணையராகவும் , திருச்சி மண்டல அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பணியாற்றி வந்த ஜெயசீலன், சுற்றுலாத்துறை ஆணையராக நியமனம்; மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஐ.ஏ.எஸ்., சிவகங்கை ஆட்சியராக நியமனம்.
