News
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தார் சி. விஜயபாஸ்கர்
Published : Jun 03, 2026 12:18:55 PM - 2 months ago
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது சி. விஜயபாஸ்கர் தரப்பு புதுக்கோட்டை புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலுவிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது
அதிமுக 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டது எடப்பாடி மற்றும் வேலுமணி அணி என 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டது அதிமுக*
பல்வேறு சுற்று பேச்சு வார்த்தைக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி உடன் வேலுமணி அணி இணைந்தது எடப்பாடி உடன் வேலுமணி அணி எம்எல்ஏக்களாக மீண்டும் இணைந்த நிலையில் சி. விஜயபாஸ்கர் இன்னும் செல்லவில்லை வேலுமணி அணியில் இருந்த சி. விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமியை இன்னும் சந்திக்காமல் உள்ளார்
ஆதரவாளா்களிடம் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சி. விஜயபாஸ்கர் ஏற்கனவே நீக்கப்பட்டார் தனது நிலைப்பாட்டை சி. விஜயபாஸ்கர் இன்னும் அறிவிக்காத நிலையில் அதிமுக அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது
