News
ஈரான் உடனான போரை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!*
Published : Jun 04, 2026 08:34:11 AM - 2 months ago
ஈரான் உடனான போரை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!*
ஈரான் போரில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற அதிபர் ட்ரம்பிற்கு உத்தரவிடும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேறியது.
அமெரிக்க மேல்சபையின் ஒப்புதல் இல்லாததால் இத்தீர்மானம் உடனடியாக சட்ட வடிவம் பெறாது என்றாலும், அதிபருக்கு எதிராக இப்படி ஒரு தீர்மானம் நிறைவேறுவது இதுவே முதல்முறை
ட்ரம்பின் சொந்த கட்சி உறுப்பினர்கள் 4 பேர் இதற்கு ஆதரவாக வாக்களிப்பு.
