News
திருவள்ளூர் அருகே அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்தது
Published : Jul 03, 2026 12:35:29 PM - 4 weeks ago
அம்மோனியா கசிவு- உயிரிழப்பு 18 ஆக உயர்வு
திருவள்ளூர் அருகே அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஓடிசாவை சேர்ந்த 22 வயது பெண் உயிரிழந்தார்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தபோது அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்தது
