News
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்
Published : Sep 12, 2026 10:25:05 AM - Yesterday
*பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். தமிழறிஞர் உள்ளிட்ட பலரின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.*
