News
முதலமைச்சர் திரு .விஜய் அவர்களை மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான திரு.எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் சந்திப்பு
Published : Jul 31, 2026 12:23:52 PM - 3 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை (31.07.2026) தலைமைச் செயலகத்தில், மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான திரு.எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார், டிஜிட்டல் வர்த்தக இயக்குநர் செல்வி எம்.எஸ். மயூரா, செயல்பாடுகள் இயக்குநர் செல்வி எம்.எஸ். தேவிகா, மக்கள் தொடர்பு பொது மேலாளர் திரு. கே.ஆர். பிரமோத், பிரிவு மேலாளர் செல்வி ஐஸ்வர்யா தாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்
