News
14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு!-சென்னை வானிலை ஆய்வு மையம்
Published : Aug 18, 2026 02:16:43 PM - 4 weeks ago
14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு!-சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும்(ஆக.18), நாளையும்(ஆக.19) மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.