News
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்.
Published : Oct 14, 2026 06:44:22 PM - 2 weeks ago
*பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு*
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்.
மார்ச் 3 முதல் 29 வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். மார்ச் 17 முதல் ஏப்ரல் 12 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 11ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது.
