News
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி-. திமுக தலைவர்.ஸ்டாலின்
Published : Sep 16, 2026 12:15:20 PM - a month ago
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி-. திமுக தலைவர்.ஸ்டாலின்
வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவர்களின் அறிவுரைப்படி 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு- மு.க.ஸ்டாலின் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன்.
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி; இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஓய்வெடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.
