News
பச்சிளம் குழந்தை களுக்கு முதல்வர் விஜய் அவர்கள் தன் கரங்களால் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார்
Published : Jun 28, 2026 11:35:43 AM - a month ago
தமிழக முதல்வர் விஜய் அவர்கள் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் . பச்சிளம் குழந்தை களுக்கு முதல்வர் விஜய் அவர்கள் தன் கரங்களால் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார் தமிழகத்தில் 'பல்ஸ் போலியோ' திட்டத்தின் கீழ், இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை பாலவாக்கத்தில் இந்த மக்கள் நலத் திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார்
