News
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் டாக்டர் .ராமதாஸ் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.திமுக .தலைவர் முக. ஸ்டாலின்
Published : Jul 25, 2026 02:19:18 PM - a week ago
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்
டாக்டர் .ராமதாஸ் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.திமுக .தலைவர் முக. ஸ்டாலின்
சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன்.என்று திமுக .தலைவர் முக. ஸ்டாலின் தன் x தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
