News
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி... மூன்று ஒரு நாள் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி
Published : Jun 14, 2026 12:31:01 AM - 5 months ago
ஆப்கானிஸ்தான் 194 ரன்கள் அதில் gurbas அதிக பட்சமாக 102ரன்கள் எடுத்து இருந்தார் ஆடுது களம் இறங்கி ய இந்தியா அணி 195/3 என்ற வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மூன்று ஒரு நாள் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது அதிகபட்சமாக கில் 84ரன்கள் எடுத்து இருந்தார்
