News
கரூர் செல்லும் விஜய் - நாளை தனி விமானத்தில் பயணம்
Published : Jul 09, 2026 10:44:40 AM - 4 months ago
கரூர் செல்லும் விஜய் - நாளை தனி விமானத்தில் பயணம்
முதல்வர் விஜய் தனி விமானம் மூலம் நாளை காலை 9.30 மணிக்கு கரூர் புறப்படுகிறார். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கரூரில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் வெண்ணைமலையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்
