*விண்ணில் பாய்ந்தது GSLV-F17.ராக்கெட்
ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
18 நிமிடங்களுக்குப் பின் EOS-5 செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்.
எல்லைப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு தரவுகளை வழங்கும் என தகவல்.
வானிலை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளிலும் முக்கிய பங்காற்றும் என விஞ்ஞானிகள் தகவல்.
