News
அட்மிஷனுக்கு பணம் இனி நடக்காது: அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
Published : Jun 02, 2026 01:55:42 PM - 5 months ago
உயர்கல்வியில் மாணவர்களின் அட்மிஷனுக்கு பணம் கையூட்டு வாங்குவதோ, ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பதோ இனி நடக்காது; இந்த அரசு வெளிப்படையான சர்கார்.
-உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
