News
திட்டமிட்டபடி தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக தகவல்*
Published : Jun 04, 2026 08:30:49 AM - 2 months ago
திட்டமிட்டபடி தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக தகவல்*
பாஜகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்தபோதும் அண்ணாமலை முடிவில் மாற்றமில்லை என தகவல்; கட்சி தொடங்குவது குறித்து நாளை (ஜூன் 5) அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.