News
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் வேண்டாம்: தமிழிசை
Published : Aug 21, 2026 11:33:21 AM - 4 weeks ago
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் வேண்டாம்:
தவெக மென்மையாக இருந்தால் பாஜகவும் மென்மையாக இருக்கும்; கடுமையாக இருந்தால் கடுமையாக எதிர்கொள்ளும் -தமிழிசை சவுந்தர்ராஜன்
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பல பணிகள் இன்னும் நிறைவடையவில்லை; எனவே பணிகளில் அவசரம் காட்ட வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். கார் வைத்திருப்பவர்களுக்கு கார் வழங்குவது என்ன மாதிரியான அணுகுமுறை என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். தவெக மென்மையாக இருந்தால் பாஜகவும் மென்மையாக இருக்கும்; கடுமையாக இருந்தால் கடுமையாக எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
