News
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 - ஆடவர் குத்துச்சண்டையில் இந்திய வீரர் சுமித் அபார வெற்றி
Published : Sep 21, 2026 10:56:40 AM - a month ago
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 - ஆடவர் குத்துச்சண்டையில் இந்திய வீரர் சுமித் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீரர் சின்சிரி பூஞ்சாங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 - ஆடவர் குத்துச்சண்டையில் இந்திய வீரர் சுமித் அபார வெற்றி
