News
ஓடி, ஒளிவதுஎல்லாம் எனக்கு இல்லை” - எ.வ.வேலு பேட்டி
Published : Jul 12, 2026 05:20:07 PM - 3 weeks ago
ஓடி, ஒளிவதுஎல்லாம் எனக்கு இல்லை” - எ.வ.வேலு பேட்டி! ஓடுறது ஒளிறது எல்லாம் இந்த திராவிடகட்சிக்கு இல்லை . கலைஞரும் ஸ்டாலினும் எங்களை அப்படி வளர்க்க வில்லை. 2016 மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை இல் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து சிங்கப்பூரில் வசிக்கும் மருத்துவர் ஜெயக்குமார் எனக்கு மார்பு சம்பந்தமாக பார்த்து வருகிறார் அது சம்பந்தமாக மருத்துவ வரலாறு உள்ளது அதேபோல் 2023 இல் மருத்துவம் பார்த்து வந்தேன் இந்த வருடம் தேர்தல் முடிந்த பின்னர் மருத்துவம் பார்த்துக்கொள்ள விசா அப்ளை செய்தேன் 17 ஆம் தேதி விசா கொடுக்க பட்டு இருக்கிறது அதே தேதி இண்டிகோ நிறுவனம் திடம் 25 ஆம் தேதி போக டிக்கெட் கிடைத்து இருக்கிறது அன்று காவல் துறை அதிகாரிகள் வாரண்ட் கொண்டு வந்தார் முழு ஒத்துழைப்பு தந்தேன் addtional சூப்பர்னன்ட் புகழ்வேந்தன் முன்னியில் சோதனை செய்யப்பட்டது பின்னர் நான் 26 அன்று விமான பயண டிக்கெட் வாங்க பட்டது சிங்கப்பூர் மருத்துவமனை சிகிச்சை இதயம் நரம்பு ஒவ்வாமை போன்ற நோய் குறித்து சிகிச்சை பெற்று இருக்கிறேன் பிறகு 3 ஆம் தேதி வீட்டு வாசலில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது அதையும் fax மூலம் நகல் எடுத்து அனுப்பி வைத்தனர் அதையும் படித்து பார்த்து காவல் துறை அதிகாரிகள் களுக்கு என் வழக்கறிஞர் மூலம் நான் கடிதம். எழுதினேன் 10 நாள் அவகாசம் மருத்துவ சோதனைக்கு 12 ஆம் தேதி மேல் நான் எந்த தேதி மேல் விசாரணை க்கு வருகிறேன் என்று கடிதம் அனுப்பி வைத்தேன் என்றும் பத்திரிகை யாளர் சந்திப்பில் கூறியுள்ளார்
