News
அமோனியா வாயு கசிந்து விபத்து - மேலும் ஒருவர் மரணம்
Published : Jun 24, 2026 08:16:11 PM - a month ago
திருவள்ளூர் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் மரணமடைந்தார்.
இதனால் இறப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் மரணமடைந்தர்
