News
சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மக்கள் மறந்து விட மாட்டார்கள்’’ - கனிமொழி எம்பி
Published : Jun 02, 2026 02:15:28 PM - 2 months ago
இன்னைக்கு நீங்கள் ஆளுங்கட்சியாக இருக்கிறீர்கள். நீங்கள் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளைதான் கண்டறிய வேண்டும். அதை விடுத்து திமுகவை குறை சொல்லி கொண்டிருந்தால், உங்கள் ஆட்சியில் நடந்து கொண்டிருக்க கூடிய தவறுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மக்கள் மறந்து விட மாட்டார்கள்’’ - கனிமொழி எம்பி
