நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு? சீமான் | மேட்டூர் அணை நீர் வரத்து 10,579 கன அடியாக உள்ளது, 2000 கன அடி நீர் வெளியேற்றம் | சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை தலைமை மையம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் | தேனி மாவட்டம் மேகமலை ஒட்டியுள்ள 14 ஊராட்சி மக்கள் வாழ்க்கை வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது -அண்ணாமலை | சென்னைக்கு வயது 387! -இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் - திமுக தலைவர் முக ஸ்டாலின் | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் வேண்டாம்: தமிழிசை சவுந்தர்ராஜன் | தவெக மென்மையாக இருந்தால் பாஜகவும் மென்மையாக இருக்கும்; கடுமையாக இருந்தால் கடுமையாக எதிர்கொள்ளும் -தமிழிசை சவுந்தர்ராஜன்6 | முதல்வர் தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். இதை திறக்க என்ன பயம், ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா? திறக்க சொல்லுங்கள் உதயநிதி ஸ்டாலின் | ரூ.12000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதால் 150 நாட்கள் வேலை என்பது சாத்தியமில்லாதது.-திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ பெரியசாமி |