News
கோவை மாணவர் கொலை - நீதி நிலைநாட்டப்படும்-சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன்
Published : Aug 17, 2026 12:45:28 PM - 4 weeks ago
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குழந்தைகள். நேர்மையான முறையில் விசாரணை - CM விஜய் உத்தரவு. பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் அரசு பங்கெடுக்கிறது.
மாணவர்கள் கொலை தொடர்பாக உரிய விசாரணை நடக்கிறது. கோவை மாணவர் கொலை - நீதி நிலைநாட்டப்படும்
கல்வி நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை. மாணவர் தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும்'' - அமைச்சர் ராஜ்மோகன்
