News
சுமார் ரூ.19,000 கோடிக்கு ராணுவ ட்ரோன்களை வாங்குவதற்கு ஒன்றிய அரசு திட்டம்.
Published : Jun 04, 2026 08:47:30 AM - 2 months ago
இதுவரை இல்லாத அளவிற்கு, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.19,000 கோடிக்கு ராணுவ ட்ரோன்களை வாங்குவதற்கு ஒன்றிய அரசு திட்டம்.
உலகளாவிய மோதல்கள் அதிகரித்து வருவதால் நாட்டின் தற்காப்புத் திறனை வலுப்படுத்த, அவசர கால கொள்முதல் அதிகாரங்களைப் பயன்படுத்தி ட்ரோன்களை வாங்க முடிவு.
