News
ஆவின் நெய்-விற்பனையாளருக்கான விலை உயர்வு வாபஸ்*
Published : Jul 20, 2026 03:19:58 PM - 2 weeks ago
ஆவின் நெய்க்கான விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற்றது. மொத்த விற்பனையாளர்களுக்கு ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.37 ஆவின் நிறுவனம் உயர்த்தியிருந்தது.
