News
சுற்றுலா தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
Published : Aug 19, 2026 06:04:32 PM - 4 weeks ago
ரூ.1 கோடியில் சுற்றுலாத் தொழில் சார்ந்த அமைப்புகளின் திறனை மேம்படுத்த சுற்றுலாத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
சுற்றுலாத் தொழில் சார்ந்த அமைப்புகளின் திறனை மேம்படுத்த சுற்றுலா வழிகாட்டிகள், உணவுவிடுதிப் பணியாளர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் உயிர்காப்பாளர்கள் போன்ற சுற்றுலா தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
