News
முதலமைச்சர் திரு .விஜய் அவர்களை அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் திருமதி ஜி. மஞ்சுளா, திருமதி எம். கண்ணகி, திருமதி ஜி. பிரமிளா, திருமதி ஏ. ராதிகா சந்திப்பு
Published : Jul 29, 2026 01:58:16 PM - 4 days ago
முதலமைச்சர் திரு .விஜய் அவர்களை அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் திருமதி ஜி. மஞ்சுளா, திருமதி எம். கண்ணகி, திருமதி ஜி. பிரமிளா, திருமதி ஏ. ராதிகா சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை (29.07.2026) தலைமைச் செயலகத்தில், அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் திருமதி ஜி. மஞ்சுளா,
திருமதி எம். கண்ணகி, திருமதி ஜி. பிரமிளா, திருமதி ஏ. ராதிகா, மனிதி செல்வி, திருமதி எம். பிலோமினா, திருமதி எஃப். மேரி லில்லிபாய், அருட்பணி ஜாக்குலின் ஜோதி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.