பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு
Published : Jun 21, 2026 05:44:33 PM - 4 months ago
பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தபோது அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது அம்மோனியா வாயு கசிவு சுவாசித்த சில தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளார்.உடனே மீட்பு குழுவினர் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளார். அம்மோனியா வாயுவை சுவாசித்த சில தொழிலாளர்களுக் பாதிக்கப்பட்ட 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 9 பேரில் 7 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் மஞ்சங்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அமோனியா வாயு கசிவு பாதிப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.
