News
மூழியார் அணை திறக்கப்பட உள்ளதாகவும், ஆற்றங்கரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தல்
Published : Aug 03, 2026 10:46:12 AM - a month ago
மூழியார் அணை திறக்கப்பட உள்ளதாகவும், ஆற்றங்கரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தல்
கேரளத்தில் (ஆகஸ்ட் 3) கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தனம்திட்டாவில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பம்பா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மூழியார் அணை திறக்கப்பட உள்ளதாகவும், ஆற்றங்கரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தல்