News
சபரிமலை கோயில் மேற்கூரையில் தங்கத்தை பிரிக்க திராவகம் வீசினார்களா? - விசாரணை
Published : Jun 17, 2026 12:12:42 PM - 4 months ago
சபரிமலை கோயில் தங்க மேற்கூரையில் படிந்துள்ள கரை குறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் விசாரணை. தங்க மேற்கூரையில் திராவகம் வடிந்தது போல் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு. பக்தி மிகுதியால் யாராவது நெய்யை தெளித்திருக்கலாம் என அதிகாரிகள் கணிப்பு
