News
இனி நிமிடத்திற்கு 1.5 லட்சம் இரயில் டிக்கெட் முன்பதிவு!
Published : Jul 15, 2026 09:51:29 AM - 3 weeks ago
திருச்சியில் இனி நிமிடத்திற்கு 1.5 லட்சம் இரயில் டிக்கெட் முன்பதிவு!
திருச்சியில் முதல் (ஜூலை-15) அறிமுகமாக உள்ள மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம் மூலம் நிமிடத்திற்கு 32,000-க்கு பதிலாக 1.5 லட்சம் இரயில் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். மேலும், நிமிடத்திற்கு 40 லட்சம் வரை இரயில்வே சேவைகளை ஆன்லைனில் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
