News
முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு ஆய்வுக் கூட்டம்
Published : Jul 09, 2026 07:01:57 PM - 4 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
