அ.தி.மு.க தேர்தல் தோல்வி குறித்து இ.பி.எஸ் ஆலோசனை!
Published : Jul 03, 2026 11:57:02 AM - 4 months ago
அ.தி.மு.க தேர்தல் தோல்வி குறித்து இ.பி.எஸ் ஆலோசனை!
தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க
பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனை 2026 சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? கட்சி வளர்ச்சி பணிகள் குறித்துஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தற்போது செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க. தலைமை க் கழகத்தில் பொ துச்செயலாளர் எடப்பா டி பழனிசாமி மாவட்ட வா ரியா க நிர்வா கிகளுடன் ஆலோ சனை நடத்தி வருகிறா ர். ஆலோ சனை 2026 சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து என்று ஏற்கனவே ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசா மி தற்போது இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தற்போது
செங்கல்பட்டு மா வட்ட நிர்வா கிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் எடப்பா டி பழனிசாமி மாலை வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை யில் ஈடுபடுகிறார். சந்திப்பு மே லும் புதிதா க நியமிக்கப்பட்ட மா வட்ட செ யலா ளர்கள் மற்றும் நிர்வா கிகள் எடப்பா டி பழனிசா மியை சந்திக்க உள்ளனர். நா ளை திருவண்ணா மலை , அரியலூர், பெ ரம்பலூர் மாவட்ட நிர்வா கிகளை சந்தித்து ஆலோ சிக்க உள்ளார்.
