இன்று திருச்செந்தூர் அடுத்த ஆத்தூர் அருகே ஆய்வுக்கு சென்ற போது, திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தவெக ஆட்சியில் முதல்முறையாக முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்
